அப்பா மகள்

ஆயிரம் உறவுகள் இருந்த போதிலும் அப்பா என்ற அன்பு சொல்லை தந்தவழ் என் அன்பு மகள் இஷானிதான். அவள் என்னை அப்பா என்று அழைத்த போதுதான் நான் என் அப்பாவின் தியாகத்தை உணர்ந்தேன் ....பல துன்பங்கள் என்னை வாட்டிய போதிலும் அவள் புண்ணகையே எனக்கு ஆறுதள் தந்தன....கோபதுடன் நான் இருந்த போதிலும் அவளின் பாசத்தை கண்டு மெய் சிலிர்த்து போனென்.....
அவளின் சுட்டியை நான் கண்டித்தாலும் அவள் கண் கலங்குவதை கண்டு பதரி போவேன் ..அவள் கரம் பிடித்து நான் நடக்கையில் இது போல் இன்பங்கள் ஏதும் இல்லை என நினைகிறேன்.. அன்பான என் மகளை நான் அல்லி முத்தம் இடுகயில் அலவில்லா சந்தோசத்தை உனர்கிறேன்..................அவளுக்கு வாழ்த்து சொல்ல என்னிடம் வார்த்தை இல்லை ... அவள் புண்ணகைக்கு பரிசளிக்க என்னிடம் பரிசும் இல்லை.........ஆனால் அவள் மீது நான் கொண்ட பாசம் பொய் என்றாள் ....நான் வணங்கும் கடவுள் கூட பொய்யெண கருதுகிறென்..................என் மகள் இஷானி நிடோடி நோய் நொடி இன்றி பல்லாண்டு வாழ வாழ்த்தி ........................அடுத்தொரு ஞென்மமும் அவளே எனக்கு மகளாக வரம் கேட்கிறேன்..... இப்படிக்கு அன்புள்ள அப்பா பாலமுருகன்...💗💗💗💗💗💗💗🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

எழுதியவர் : பாலமுருகன் அய்யவூ (24-Jul-18, 9:31 am)
சேர்த்தது : VaniBala
Tanglish : appa magal
பார்வை : 414

மேலே