கலிவிருத்தம்=செவ்வாயே வாயேன்
செவ்வாயே வாயேன்..!
===================
சனியும் செவ்வாயும்
..........சதிஎது செய்தது.!
தனியே விலக்கித்
..........தள்ளி வைத்திட.!
புனித நேரம்தான்
..........பொழுத னைத்துமே.!
இனியென்ன கவலை
..........இன்பம் தரவாராய்.!
=====================
*கலிவிருத்தம்*