உனக்காகவே

சிறந்த கனவுகள் சிறகை விரித்தது உனக்காக...

புதைந்திருந்த காதல் புத்துயிர் பெற்றது உனக்காக...

அன்பின் ஆழத்தை தேடி அலைவது உனக்காக...

வறண்ட மனது துளிர்விட்டு எழுந்தது உனக்காக...

வீழ்ந்து கிடந்த நான் வாழ முனைவது உனக்காக...

எழுதியவர் : ஜான் (25-Jul-18, 12:46 am)
Tanglish : unakaakave
பார்வை : 667

மேலே