பெண் என்னும் பேராற்றல்

பெண் என்னும் பேராற்றல் அபார சக்தி கொண்டது...

அன்பினால் சகலத்தையும் நிகழ்த்தி காட்டுபவள் பெண்...

பொருளாதார நுணுக்கங்களை இயல்பாக உடையவள் பெண்...

உறவுகளை கட்ட தெரிந்த பாசப்போராளி பெண்...

உடலே எதிரியாயிருப்பினும் உள்ளத்தின் உறுதியால் ஜெயிப்பவள் பெண்...

கனவான காரியங்களை கண்முன்னே பார்க்க துடிப்பவள் பெண்...

தாய்மை என்னும் அதிசய வரம் உடையவள் பெண்...

ஆளுமையின் முழுவடிவம் பெண்...

உலகம் தாங்கமுடியாத பேராற்றல் பெண்...

எழுதியவர் : ஜான் (25-Jul-18, 4:00 am)
பார்வை : 1404

மேலே