ஆண்களின் பேரழகு

தேவதைகள் ஆண்களின் அன்பினால் பிறந்தவர்கள்!!
அம்மாவாக
மனைவியாக
காதலியாக
மகளாக
தங்கையாக
தேவதைகளின் பிரம்மன் ஆண்களே..!!
பிரம்மனாக வாழும்
ஆண்கள் பேரழகே..!!

எழுதியவர் : சரவணன் Ucfc (26-Jul-18, 11:40 am)
சேர்த்தது : Saravanan Ucfc
Tanglish : aangalin perazhagu
பார்வை : 642
மேலே