சனிப்பூவே வாராய்

*சனிப்பூவே வாராய்*

கனியுமின்பத் தமிழில்
..........கவிதைதர வாராய்.!
தனித்துவம் பெறவே
..........திறனைத் தந்தருள்.!
சனியனே எனும்
..........சதிச்சொல் தவிர்த்து.!
இனிதே வாரத்தை
..........இன்பமாய் முடித்திடு.!
========================

*கலிவிருத்தம்*

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (28-Jul-18, 10:53 am)
பார்வை : 21

மேலே