தன்னிகரற்ற தமிழ்

தன்னிகரற்ற தமிழ்...

நிகழ்கால உலகின் நிகரற்ற மொழி...

ஒளித்து வைத்து ஒழிக்கமுடியாத மொழி...

ஓசையின்றி ஒளிரும் மொழி...

எட்டுத்திக்கும் எண்ணி பிரமிக்கும் மொழி...

காணக்கிடைக்கா சிறப்புகள் உடைய மொழி...

கர்ஜனை செய்யும் அறிஞர்கள் நிறைந்த மொழி...

பேசும் எவனையும் ஆக்கிரமிக்கும் மொழி...

வறண்டுபோக வாய்ப்பில்லாத வளம் நிறைந்த மொழி...

தடைகள் பல உடைத்து தரணியை ஆளும் மொழி...

எழுதியவர் : ஜான் (28-Jul-18, 11:48 am)
பார்வை : 1301

மேலே