நாறும் முகம் புறந்தள்ளி

நாறும் முகம் புறந்தள்ளி
***********************************************

மாறுமுகம் பலகொண்ட மாதரினச் செயல்பாட்டால்
ஏறுமுகம் செல்வழியில் இறங்குமுகம் பின்னாளில்
நாறும்முகம் பின்தள்ளி நேர்முகம் தனைப் பற்ற
வேறுமுகம் தேவையில்லை ஆறுமுகம் நமதருகே !

எழுதியவர் : சக்கரைவாசன் (30-Jul-18, 7:04 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 145

மேலே