ஹைக்கூ

சலசலக்கும் அருவி
விழுந்து விழுந்து சிரிக்கிறது
பள்ளங்களில் நீர்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (31-Jul-18, 1:54 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 262

மேலே