காதலும் மனைவியும்

மனைவியும் காதலும்...

வாழ்வை முழுமையாக்கும் புள்ளிகள்...

கோபத்தை வீழ்த்தும் ஏவுகணைகள்...

அன்பென்னும் மந்திரத்தை ஆழமாய் போதிப்பவர்கள்...

விதையாக இருக்கும் நம்பிக்கையை விருட்சமாக்குபவர்கள்...

செல்லாடலை அழகாக்கும் சிறப்புப் பயிற்சியாளர்கள்...

நோக்கமில்லாதிருந்த எண்ணங்களை சீர்படுத்துபவர்கள்...

குறைவை நிறைவாக்கி குடும்பத்தை கட்டுபவர்கள்...

அனுபவமற்ற பாதைகளில் வீறுநடை போடச்செய்பவர்கள்...

எழுதியவர் : ஜான் (1-Aug-18, 7:25 pm)
பார்வை : 351

மேலே