வெற்றி
அவன் மதியை வென்றதாலோ
ஏனோ
நான் அவனது திருமதி
ஆகிவிட்டேன் ........
என் மனதை வென்றதாலோ
ஏனோ
அவன் எனது ம(ண)னா(ஆ)லன்
ஆகிவிட்டான் .........
அவன் மதியை வென்றதாலோ
ஏனோ
நான் அவனது திருமதி
ஆகிவிட்டேன் ........
என் மனதை வென்றதாலோ
ஏனோ
அவன் எனது ம(ண)னா(ஆ)லன்
ஆகிவிட்டான் .........