பாதமீன்கள்

சாலையில் மழைநீர் ,
சலசலத்த இருமீன்கள் .
மழைநீரில் திடீர் மீனெப்படி ?
புடவயை சற்று மேல்பிடித்து ,
மெல்ல நடந்த அவள் இருபாதங்கள் .

எழுதியவர் : (4-Aug-18, 11:48 am)
சேர்த்தது : சகி
பார்வை : 54

மேலே