கன்னித்தமிழ் -குறுங்கவிதை

தமிழின் சிறப்பு அவள் இளமை,
இன்னும் வாழ்ந்து, வாழவைக்கும்,
சீர்குலையா இரண்டாயிரம் வயதேயான
எழில்மிகு கன்னியவள்,
எங்கள் கன்னித்தமிழ்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Aug-18, 11:07 am)
பார்வை : 265

மேலே