உதய சூரியன்

சூரியனுக்கேது அஸ்தமிப்பு
அவன் சுற்றுவது அப்படி
நமக்கொரு உணர்வு தந்து
நாளை காலையில் மீண்டும்
சந்திப்பான் உதய சூரியன்
தடாகத்தில் காத்திருக்கு
தாமரையும் அலர்ந்திடவே

சூரியனுக்கேது அஸ்தமனம்!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (8-Aug-18, 6:28 am)
Tanglish : uthaya sooriyan
பார்வை : 149

மேலே