இமயம் சரிந்தது
மண்ணாண்டது போதுமென வின்னால புறப்படும் செந்நா இளைஞனே, புண்ணான இதயத்தோடு புலம்புகின்ற எம் குரல்கள் எந்நாளும் உன் செவியில் கேட்காதோ கலைஞனே? சாதனை பலவற்றை சரித்திரமே நீ படைக்க.. வேதனைதீயிலே வேண்டுகிறோம் நீ கிடைக்க...