விளக்கம்

விளங்காத பேர்க்கு விளங்காதச் சொல்லை
விளக்கமாய் சொல்லி விளக்கு – விளங்கும்.
விளக்கமாய் சொல்லி விளங்காது போனால்
விளக்கா திருந்து விடு.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (10-Aug-18, 1:28 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : vilakam
பார்வை : 71

மேலே