காதல்

காதல் வாழும் உள்ளத்தில்
காமன் ஆட்கொண்டாள் அன்று
விளைவு
காதல் முடித்தறித்து ஆளும்
இல்லை உயிர்துறந்து விழும்

எழுதியவர் : தினேஷ் ஏ (10-Aug-18, 5:11 pm)
சேர்த்தது : தினேஷ் ஏ
Tanglish : kaadhal
பார்வை : 346

மேலே