கலைஞர் - 1

நடைபயின்றபோது
மட்டுமல்ல
படுக்கையில்
கிடந்தபோதும்
நீதான்
தலைப்புச் செய்தி.

- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் (11-Aug-18, 3:45 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
பார்வை : 341

மேலே