காதலியின் வேறுமுகம்

காதலியின் வேறுமுகம்
*****************************************

படுக்கை கொண்டமனம் பரவசமாய்த் துடிதுடிக்க
அடுத்திருக்கும் காதலியை ஆர்வத்துடன் நாம் நெருங்க
எடுத்தணைக்கும் இன்பத்தை எதிர்நோக்கும் அன்னவளோ -- இன்பம்
கொடுத்திடும் முறை தவறில் வேறுமுகம் காட்டுவளே !

எழுதியவர் : சக்கரைவாசன் (12-Aug-18, 8:05 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 65
மேலே