நாளை நமதே

நாளை நமதே...

நாளை என்பது எதிர்பார்ப்பின் குறியீடு... 

நாளை நமது நம்பிக்கையின் துணைவன்... 

நாளை எனது எழுச்சிக்கு வழிகாட்டி... 

நாளை நமக்கு காத்திருப்பின் பரிசு... 

நாளை நாம் பட்ட அவமானங்களின் மருந்து... 

நாளை நம்மை கைவிடாத அங்கீகாரம்...

எழுதியவர் : ஜான் (12-Aug-18, 8:22 pm)
சேர்த்தது : ஜான்
Tanglish : naalai namathe
பார்வை : 27
மேலே