பேச மறவேன்

ஒருபோதும் பேச மறவேன்... 

உரிமை இழக்காமல், மறுத்துப் பேசுங்க... 

கருத்து சுதந்திரத்தை அனுபவித்து பேசுங்க... 

மிரட்டல்களுக்கு பணியாமல் பேசுங்க... 

நேர்மைக்கு இடையூறு தராமல் பேசுங்க... 

வாய்மையின் வலிமையை உணர்ந்து பேசுங்க... 

சத்தமிடும் பொய்களைக் காணும்போது பின்வாங்காமல் பேசுங்க... 

பொறுப்பை உணரா அதிகாரங்களுக்கு அடங்காமல் பேசுங்க...

எழுதியவர் : ஜான் (12-Aug-18, 8:26 pm)
சேர்த்தது : ஜான்
பார்வை : 46
மேலே