இயல்பாகவே

இயல்பே எங்கே போனாய்? 

மனிதர்களுடன் இணைந்துப்போக உன்னைத் தொலைத்துவிட்டேன்... 

காலமே ஏன் என்மேல் குற்றம் சுமத்துகிறாய்? 

மாற்றிப்பேசும் மனித வார்த்தைகளை நம்பி மனச்சிதைவு அடைந்துவிட்டேன்... 

மனமே ஏன் அலைபாய்கிறாய்? 

அன்பைத் தேடும் முயற்சியில் என் பண்பு கேலிக்குள்ளாகிவிட்டது...

எழுதியவர் : ஜான் (12-Aug-18, 8:34 pm)
சேர்த்தது : ஜான்
Tanglish : iyalpakave
பார்வை : 35

பிரபலமான விளையாட்டுகள்

மேலே