புகழ் போதை

தேடாமல் தேடி வருவது புகழ்... 

மதிப்பை உயர்த்தும் மாயக்கண்ணாடி புகழ்... 

இருப்பை உணர்த்தும் மகத்துவம் கொண்டது புகழ்... 

திறமையின் அருமையை உலகுக்கு உணர்த்தியது புகழ்... 

வீழாமல் வாழச் செய்யும் வழியாக வருவது புகழ்...

நன்மதிப்பின் இலக்கணத்தை தவறவிடாதது புகழ்..

எழுதியவர் : ஜான் (12-Aug-18, 8:37 pm)
சேர்த்தது : ஜான்
Tanglish : pukazh pothai
பார்வை : 62
மேலே