குற்றமே தண்டனை

குற்றமானது துரோகத்தின் அடிப்படை... 

குற்றம் என்றுமே மனசாட்சியின் விரோதி... 

குற்றமே பொய்கள் தலைவன்... 

குற்றம் செய்வது வீழ்ச்சியின் வழி... 

குற்றம் பொதுவாக விதிமீறலின் துணை... 

குற்றம் எப்பொழுதும் காலத்தின் கறை...

எழுதியவர் : ஜான் (12-Aug-18, 8:43 pm)
சேர்த்தது : ஜான்
பார்வை : 70
மேலே