மங்கல்

அடியே பொண்ணு பட்டணத்துக்காரி, உம் பேரு என்னடி?
😊😊😊😊
பட்டிக்காட்டுப் பாட்டி எம் பேரக் கேட்டு என்ன செய்யப் போறீங்க?
😊😊😊😊
அடியே ஆர்வக்கோளாறுல உம் பேரக் கேட்டேன். உனக்கு விருப்பம் இருந்தாச் சொல்லுடி.
😊😊😊😊
உம். எம் பேரு 'மங்கல்'.
😊😊😊😊
அடி ஆத்தி? செவச்செவனு இருக்குற. நீ எதோ மங்கலா இருக்குற மாதிரி உனக்கு மங்கல்லுனு பேரு வச்சிருக்காகளே?
😊😊😊😊
உக்கும். இது தமிழ் தமிழ் மங்கல் இல்ல. இந்தி மங்கல்.
😊😊😊
இந்தி 'மங்கல்'லுக்கு என்னடி அர்த்தம்?
😊😊😊😊
பாட்டி பேராசிரியரே, நீங்க யாருகிட்டயாவது கேட்டுத் தெரிஞ்சுக்குங்க.நாஞ் சொல்லமாட்டேன்.
😊😊😊😊
அடி போடி இவளே.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Mangal = Mars, auspicious.
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
திரை(கலப்பட)த் தமிழைத் தவிர்ப்போம்.

எழுதியவர் : மலர் (12-Aug-18, 8:50 pm)
சேர்த்தது : மலர்1991 -
Tanglish : mangal
பார்வை : 87
மேலே