பேச்சாற்றல்

பேச்சாற்றல்...

எதையும் உரக்கச் சொல்லும் தைரியம் கொண்டது... 

இணக்கத்தை ஏற்படுத்தும் பெரிய ஆயுதம்... 

தோல்வியை ஏற்க ஒருபோதும் உடன்படாது... 

இருதயம் அடைத்து வைக்கும் உணர்வுகளை வெளிக்கொணரும் வல்லமை கொண்டது... 

எல்லோரையும் ஈர்க்கும் மந்திரம் கொண்டது... 

புரிதலின் அடையாளமாக எந்நாளும் இருப்பது...

எழுதியவர் : ஜான் (12-Aug-18, 8:53 pm)
சேர்த்தது : ஜான்
பார்வை : 87
மேலே