தாய்பாசம்

அன்னம் ஊட்டிய அன்னைக்கு
திண்ணையில்கூட விடாத மகன்
ஆடி அமாவாசையில்
ஆயிரம் பேருக்கு
அன்னதானம் செய்தான்.

எழுதியவர் : லஷ்மிவாசா (12-Aug-18, 9:36 pm)
சேர்த்தது : Lashmivasa
பார்வை : 94
மேலே