கவிதையாக...!!!

என் இதயத்தில்
காதலியாக
நுழைந்தவள்
என் எழுதுகோல்
வழியே
காகிதத்தில்
விழுகிறாள்
கவிதையாக......!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (12-Aug-18, 10:26 pm)
பார்வை : 51
மேலே