ஆசிரியர்

பயத்தில் தொடங்கி
மரியாதையில் தொடர்ந்து
இடை இடையே நட்பு
தலைதூக்கினாலும் ,
இப்பொழுது நினைக்கையில்
பக்த்தியில்தான் நிறைவுபெறுகிறது .

எழுதியவர் : (13-Aug-18, 11:52 am)
சேர்த்தது : சகி
Tanglish : aasiriyar
பார்வை : 44

மேலே