சின்னுசிங்கா

எங கொள்ளுப் பேரனுக்கு என்ன பேருடா வச்சிருக்கிற, பொன்னையா? வழக்கமா எல்லாரும் பிள்ளைகளுக்கு வைக்கற மாதிரி இந்திப் பேருதானே வச்சிருக்கிற?
😊😊😊😊😊
பாட்டிம்மா நான் கூட்டத்தில கோயிந்தா போடறவன் அல்ல. ரண்டு தடவ சீனா போயிட்டு வந்தேன். 'தங்கம்'-ன்னு அர்த்தம் தரற பேரா வைக்க ஆசைப்பட்டேன். அந்தப் பேர நான் எம் பையனுக்கு வைக்க நான் முடிவு பண்ணிட்டேன். அப்ப நான் கண்ட கனவிலே ஒரு சாமியார் வந்தார். 'மகனே, நீ ஆசைப்பட்ட மாதிரியே உன் மகனுக்கு 'ஜின்ஜிங்' னு பேரு வச்சிருன்னு ஆசி வழங்கினார். 'ஜின்ஜிங்' தான் என்னோட பையன் பேரு.
😊😊😊😊😊
சின்னுசிங்கா. என்ன பேருடா இது?
😊😊😊😊😊
பாட்டிம்மா சின்னுசிங் இல்ல. ஜின்ஜிங். 'தங்கக் கண்ணாடி'(Gold Mirror) ன்னு அர்த்தம்.
😊😊😊😊😊
ரொம்ப சந்தோசம்டா பொன்னையா. எங் கொள்ளுப் பேரன் சின்னுசிங்கு தங்கக் கண்ணாடியா?
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
திரைத் (கலப்படத்) தமிழைத் தவிர்ப்போம். தமிழுணர்வை வளர்ப்போம்.

எழுதியவர் : மலர் (15-Aug-18, 9:52 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 106

சிறந்த நகைச்சுவைகள்

மேலே