நிறைவாய் முத்தம்

அரைவாய் முத்தம் கேட்டேன்
அறை வாயில் ஒளிந்து கொண்டாள்
நிறைவாய் முத்தம் கேட்டேன்
நிறை வாயில் தந்துவிட்டாள்
தேனொழுக...

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (15-Aug-18, 10:02 am)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
Tanglish : niraivaai mutham
பார்வை : 204

மேலே