சுதந்திர தின வாழ்த்துகள்

சுதந்திரம் இல்லையெனில்
சொர்க்கமும்
நரகமே.
இந்திய வானில்
சுதந்திரப் பறவைகளாய்
சிறகு விரிப்போம்
வெற்றி பறிப்போம்.
சுதந்திர நாள் நல்வாழ்த்துகளுடன்
@⁨Captain⁩

- @கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் (15-Aug-18, 12:38 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
பார்வை : 423

மேலே