நினைவுகள்

நானும் முயற்சித்து பார்த்துவிட்டேன்
என் எழுத்தின் பரிணாமம் மாற்ற...

என் கவிதை முழுமை பெரும்முன்பே ஓடோடி வந்து அமர்ந்து விடும் உன் நினைவை துடைக்க நினைக்கிறேன்...

உள் இருக்கும் உன் நினைவை தூசு தட்டி துடைக்க நினைக்கையில் தும்மல் மட்டுமே மிஞ்சுகிறது..

என்ன செய்ய இரத்தம் உறையாமல் காக்கும் ஹெப்பாரின் போன்றே
என் உயிரை உறையாமல் காக்கிறது
உன் நினைவுகள்...

எழுதியவர் : சந்தோஷ் (16-Aug-18, 7:08 pm)
சேர்த்தது : சந்தோஷ்
Tanglish : ninaivukal
பார்வை : 161

மேலே