காதல் வயது

காதல் பாடல் கேட்டு ரசித்து
காதல் வரியை தேடி பிடித்து
காலை முதலே பாடி திரிந்தால்
காதல் வயது வந்ததேன் றுணரு.

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (18-Aug-18, 2:03 pm)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
Tanglish : kaadhal vayathu
பார்வை : 318

மேலே