ஓவியம்

ஓவியம்
=======================================ருத்ரா

கோடுகள்
வளைவுகள்
சுழிகள்.
இதனுள்
வர்ணக்குழம்புகள்.

தலைப்பு
இது தான்.

"நுழைந்து பாருங்கள்."

=========================================

எழுதியவர் : ருத்ரா (18-Aug-18, 5:35 pm)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 71

மேலே