இயற்கை

வானத்தில் ஓர் வண்ணத்துப் பூச்சி
வானவில்லாய் , மண்ணில்
மலரின்மீது சிறு வானவில்லாய்
வண்ணத்துப் பூச்சி .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Aug-18, 8:17 am)
Tanglish : iyarkai
பார்வை : 560

மேலே