பிம்ப சிறையில்

நெடுநேரம் முயற்சித்து பறந்து சென்றது
அந்த குருவி
பிம்ப சிறையில் மாட்டிய தன் நகலை மீட்டு

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (19-Aug-18, 5:04 pm)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
பார்வை : 298

மேலே