மூழ்கவிட்டேன்
மூழ்கவிட்டேன்
==================================ருத்ரா
உன் கண்கள்
ஒரு கருங்கடல்.
என் பார்வையால்
நங்கூரம் இட்டேன்.
ஆனால் என் கப்பல் எங்கே?
இதயம் எனும் என் கப்பலை
அங்கே எங்கோ
மூழ்கவிட்டேன்.
=====================================