காதல்

காதலே
கண்களை மூடிவிடாதே
ஏனெனில் காதலை காணமுடியாத
கனவே
கலைந்து விடாதே
ஏனெனில் காதல் உறவுகளை
நினைக்க முடியாது

எழுதியவர் : நிவேதா (21-Aug-18, 10:43 am)
சேர்த்தது : நிவேதா
Tanglish : kaadhal
பார்வை : 482

மேலே