உன்னால் சேலைக்கு அழகு

துள்ளும் உன் இளமையினால்
நீ உடுத்திய பட்டு சேலையல்லவோ
அழகுபெற்றது .....பெண்ணே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Aug-18, 1:36 pm)
பார்வை : 1546

மேலே