பெண் இதயம்

பூவை பார்த்ததுண்டு
வாசத்தை பார்த்ததில்லை

உறவை பார்த்ததுண்டு
உயிரை பார்த்ததில்லை

அலையை பார்த்ததுண்டு
ஒளியை பார்த்ததில்லை

ஒரு பெண்ணை பார்த்ததுண்டு
பெண் இதயத்தில் என்ன இருக்கிறது என்று பார்த்ததில்லை

எழுதியவர் : நிவேதா (22-Aug-18, 1:21 pm)
சேர்த்தது : நிவேதா
Tanglish : pen ithayam
பார்வை : 1572

மேலே