என் மனம்

யார் மனதும் என்னால்
புண்பட்டுவிட கூடாது
என்பதில் நான்
கவனமாக
இருக்கின்றதாலோ
என்னவோ என்
மனதை புண்படுத்த
போட்டி போட்டு
நிற்கிறார்கள் பலர்..

எழுதியவர் : நிவேதா (22-Aug-18, 3:53 pm)
சேர்த்தது : நிவேதா
Tanglish : en manam
பார்வை : 58

மேலே