உன் உதட்டின் வசீகரிப்பில்

சிவந்த உதட்டில் சறுக்கி விழுந்தேன்...
அதை நீ சிறிதாய் கடிக்கையில் உடல் சிலிர்த்தேன்...
மெல்லிய மடிப்பு வெடிப்புகளில் தஞ்சமடைந்தேன்...
நீ எச்சில் நனைக்க அதில் நானும் நனைய நினைத்தேன்...

எழுதியவர் : (22-Aug-18, 9:01 pm)
சேர்த்தது : மஹி கணேஷ்
பார்வை : 70

மேலே