இன்ப சிறை

FIR இல்லாமல் என்னை சிறையிடும் காவல்துறை உன் கண்கள்

சிறையில் அடைபட்டும்
உன் இதயத்தை திருட துடிக்கும்

திருடன் நான்

எழுதியவர் : MUTHUPRASAD T (23-Aug-18, 2:54 pm)
சேர்த்தது : Muthuprasad T
பார்வை : 222

மேலே