பிரிவிலே பிரியா யோசனை

பொழுதுசாயும் வேளையில்
எங்கோ புறப்பட்டது
என் கால்கள் ஏதேதோ யோசனையில்


கொஞ்சம் தூரம் சென்றிருப்பேன்
மஞ்சள் நிலவொன்று அழகாய்
நான் காணும் மரத்திற்கு இடையில்


என் மதி என்னிடமில்லாமல்
என்னவளை நோக்கி பயணித்தது


இந்த அழகிய தருணத்தில் என்னருகே நீயும் இல்லை உன்னருகே நானும் இல்லை பிரிவை தவிர்த்து .

படைப்பு
ரவி சுரேந்திரன்

எழுதியவர் : ரவி சுரேந்திரன் (25-Aug-18, 6:55 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 329

மேலே