அடுத்த பிறவியும் வேண்டும்

உயிராக நீ வேண்டும்
உயிரற்ற பிணமாக நான் இருக்க நான் விரும்பாததால்
கவலை ஆயிரம் வேண்டும்
ஆறுதல் சொல்ல நீ ஒருத்தி இருந்தால்
வெய்யிலின் சுகம் தேவை
நிழலாக நீ தொடர்வதால்
சிப்பியாக நானாகவேண்டும்
முத்துவுன்னை காக்கும் வேலியாக
அடுத்தபிறவியும் வேண்டும்
நீயே என் தோழியாக இருப்பாயெனில்

எழுதியவர் : டேவிட் ஸ்ரீ (26-Aug-18, 2:46 pm)
சேர்த்தது : davidsree
பார்வை : 126

மேலே