கலியுக காதல்

அலைபேசி உலகத்தில்
கால நேரம் பார்க்காமல்
உன்னை காதல் செய்ததற்கு
நீ தந்த அழகிய பரிசுகள்
உன் நினைவுகள் ......

எழுதியவர் : ராஜேஷ் (26-Aug-18, 2:52 pm)
சேர்த்தது : ராஜேஷ்
Tanglish : kaliyuga kaadhal
பார்வை : 1116

மேலே