தேடல்

உந்தன் வார்த்தைகளால்
தொலைந்து போன
நிழல் நான்
எந்தன்
நினைவுகளால்
தேடப்படும்
நிஜம் நீ....


அனிதா

எழுதியவர் : அனிதா (27-Aug-18, 3:01 pm)
சேர்த்தது : அனிதா
Tanglish : thedal
பார்வை : 149

மேலே