குப்பை

குப்பை
*****************************

குப்பைகள் கொட்டுவதிப்பிறவி ! கொட்டிய
குப்பையை அள்ளுவ தெப்பிறவி? -- செப்புவாய்
மெய்க்குப்பை பொய்குப்பை என்றே அறியாயோ ?
தைப்பாயேல் வாய்க்குப் பை தை !

எழுதியவர் : சக்கரைவாசன் (27-Aug-18, 7:34 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 385

மேலே