ஆசைப் பறவைகள்

ஆசைப் பறவைகள்
******************************

கூட்டில் அடையும் குருவிகள் போல் உடல்
கூட்டினுள் கூடிடும் ஆசைப் பறவைகள் !
கூடும் கலைந்திடில் கூட்டம் கலையுமோ ?
கூடு வேறுண்டாக்குமோ ?

எழுதியவர் : சக்கரைவாசன் (27-Aug-18, 7:41 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
Tanglish : aasaip paravaikal
பார்வை : 561

மேலே